உள்நாட்டலுவல்கள், வடமேல் அபிவிருத்தி, கலாசார அலுவல்கள் அமைச்சர் எஸ்.பி.நாவின்ன இந்த சுபநேர அட்டவணையை ஜனாதிபதி அவர்களிடம் கையளித்தார்.
புண்ணிய காலங்களான புதுவருட பிறப்பு, உணவு சமைத்தல், மற்றும் உணவு அருந்துதல், தலைக்கு எண்ணெய் தேய்த்தல், தொழிலுக்கு செல்லுதல் போன்ற சுபநேரங்கள் இந்த அட்டவனையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில் உள்நாட்டலுவல்கள், வடமேல் அபிவிருத்தி கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் டி சுவர்ணபால, ஆலோசகர் ரவி பந்து வித்தியாபதி, பணிப்பாளர் அநுஷா கோக்குல ஆகியோர் கலந்துகொண்டனர்.