கொழும்பு சுதந்திர சதுக்க விளையாட்டு மைதானத்தில் அரச அனுசரணையுடன் அவரது இறுதிக்கிரியைகள் நடைபெறவுள்ளது.

சில காலம் சுகவீனமுற்றிருந்த இவர் இறக்கும் போது 54 வயதாகும்.

கொழும்பு ரோயல் கல்லூரியில் கல்வியைத் தொடர்ந்த இவர் களனி பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றமை குறிப்பிடத்தக்கது.