நிதி ஆணைக்குழுவின் தலைவர் உதித்த எச்.பலிஹக்கார அறிக்கையை ஜனாதிபதியிடம் கையளித்தார். மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, நிதி அமைச்சின் செயலாளர் கலாநிதி ஆர்.எச்.எஸ்.சமரதுங்க ஆகியோர் இங்கு பிரசன்னமாயிருந்தனர்.