தேரரின் பூதவுடல் வைக்கப்பட்டிருக்கும் பெல்லன்வில ரஜமகா விகாரைக்கு நேற்று பிற்பகல் சென்ற ஜனாதிபதி, பூதவுடலுக்கு மரியாதை செலுத்தியதுடன், விகாரையில் உள்ள இளம் பிக்குகளுக்கும் விகாரையின் நிர்வாக சபையினருக்கும் தேரரின் மறைவினால் கவலையடைந்திருக்கும் இலங்கை மக்களுக்கும் தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்தார்.