பிற்பகல் 12.30 மணியளவில் இலங்கை வந்தடைந்த இவகள்ர்;கள் ஜந்து நாட்களுக்கு இங்கு தங்கியிருப்பார்கள். இக்காலப்பகுதில்பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ளவுள்ளனர்.


எட்வர்ட், பிரித்தானியாவின் இரண்டாவது எலிஸபெத் மகாராணி மற்றும் எடின்பரோ ஆகியோரின் இரண்டாவது புதல்வராவார்.


1948ஆம் ஆண்டு இலங்கை சுதந்திரம் அடைந்ததன் பின்னர் உறுப்பினராக இணைந்துக்கொண்ட பொதுநலவாய நாடுகள் அமைப்பை ஆரம்பித்தவர் எலிஸபெத் மகாராணியாவார்.

DU29fcZXkAAl5Yk

Edward Prince

DU29ekdW0AAacW4

{jathumbnail off}