தமிழ், சிங்களம், ஆங்கில மொழிகளில் எழுதப்பட்ட நூல்களுக்கு விருதுகளை வழங்குவதே இந்த விழாவின் நோக்கமாகும்.

அங்கு உரையாற்றிய நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர, இனங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதே இவ்வாறான விருது விழாக்கள் முக்கியமானது என்று குறிப்பிட்டார்.