எமது சகோதர பத்திரிகையான டெய்லி நியூஸ் பத்திரிகையின் நூறாவது ஆண்டு பூர்த்தி விழாவில் கலந்துகொண்ட ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர கேக் வெட்டி நிகழ்வை ஆரம்பித்து வைப்பதையும் நூறாவது ஆண்டு சிறப்பு பத்திரிகையை டெய்லி நியூஸ் துணை ஆசிரியை சமங்கி அமைச்சரிடம் கையளிப்பதையும் படங்களில் காணலாம்.

z p01 Daily News 1

z p01 Daily News 2

{jathumbnail off}