பண்ணை விலங்குகளின் இனவிருத்திக்காக பிரான்ஸ் அரசாங்கம் பல்வேறு உதவிகளையும் வழங்கவுள்ளது.
இது தொடர்பான உடன்படிக்கை இன்று நிதி மற்றும் ஊடக அமைச்சில் கைச்சாத்திடப்பட்டது.
இதன் கீழ் சிறிய அளிவலான ஆறு பால் பதனிடல் நிலையங்கள் அபிவிருத்தி செய்யப்படவுள்ளன.
நாள் ஒன்றிற்கு நான்காயிரத்து 500 லீற்றர் பாலை பதனிடக்கூடிய அளவில் ஆறு நிலையங்களில் நவீன உபகரணங்கள் பொருத்தப்படும்.;.