றார். அவர் புதுடெல்லியில் அந்நாட்டு பிரதமர் நரேந்திர மோதியை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார்.
இந்திய குடியரசு தலைவர் ராம்நாந் கோவி;ந்த் அவர்களையும் பிரதமர் சந்திப்பார்.


நாளை மறுதினம் வியாழக்கிழமை புதுடெல்லி ஏரோ நகரில் இந்திய பிரதமர் தலைமையில் ஆரம்பமாகும் ஆறாவது இணையவெளி Conference on Cyberspace
மாநாட்டின் ஆரம்ப நிகழ்விலும் பிரதமர் கலந்து கொள்ளவுள்ளார்.


பிரதமரின் இந்த விஜயத்தில் திருமதி பேராசிரியர் மைத்திரி விக்கிரமசிங்க சட்டம் ஒழுங்கு மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரட்நாயக்கா பிரதமரின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மேலதிகச் செயலாளர் சமன் அத்தாவுதஹெட்டி பிரதமரின் விசேட செயலாளர் சந்ரா பெரேரா ஆகியோரும் பங்குகொள்ளுகின்றனர்.