தற்போது அமெரிக்காவுக்கு விஐயம் செய்துள்ள அமைச்சா மங்கள சமரவீர, உலக வங்கியின் சர்வதேச நிதி ஒத்துழைப்பு நிறுவனத்தின் தெற்காசிய பிராந்திய பணிப்பாளர் மென்கட்சு அல்மேயேஹூ Director South Asia of the International Finance Corporation (IFC) of the World Bank - Mr.Mengistu Alemayehu உடனான சந்திப்பின் போதே இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.

இந்த சந்திப்பு வாஷிங்டனில் நேற்று இடம்பெற்றது.