பாராளுமன்ற மறுசீரமைப்பு அலகு

   நோக்கு   

வினைத்திறன்மிக்கமற்றும் பயன்மிக்கபொதுமக்கள் சேவையைநோக்காகக்கொண்டுகௌரவபாராளுமன்றஉறுப்பினHகளைப் பலப்படுத்தல். 

   செயற்பணி   

கௌரவபாராளுமன்றஉறுப்பினHகளிடமிருந்துஎதிHபாHக்கும் பொதுமக்கள் சேவையைதரமானவகையில் மேற்கொள்வதற்கானஉபகாரசேவையினைவழங்கல்.
பாராளுமன்றஉறுப்பினHகள் பொதுமக்களுக்குப் பெற்றுக்கொடுக்கப்படும் சேவைகளைவினைத்திறன்மிக்கமற்றும் பயன்மிக்கவகையில் வழங்குவதற்குத் தேவையானகொள்கைகள்இதிட்டங்கள் மற்றும் நிகழ்ச்சித் திட்டங்களைசெயற்படுத்துவதற்கு இந்தப் பிரிவூஅர்ப்பணிப்புடன் நடவடிக்கைமேற்கொள்கின்றது. மேற்குறிப்பிடப்பட்ட இலக்கினைஅடைந்துகொள்வதற்குமுடியூமானவகையில் கௌரவபாராளுமன்றஉறுப்பினர்கள் இந்தநாட்டுமக்களுக்குசேவையாற்றுவதற்கானபணியாட் தொகுதிஇபௌதீகவளங்கள் மற்றும் ஏனைய ஒத்துழைப்பைநாம் வழங்குகின்றௌம்.

  செயற்பாடுகள்    

 • மனிதவளங்களைஉருவாக்குதல்
 • சம்பளம் மற்றும் படிகளைச் செலுத்துதல்
 • பௌதீகவளங்கள் மற்றும் சேவைகளைவழங்குதல்
 • பாராளுமன்றஉறுப்பினர்களின் பணியாட் தொகுதிக்குப் பயிற்சியளித்தல்
 • அறிவூறுத்தல்கள் மற்றும் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளல்

   அலுவல்கள்   

 • பாராளுமன்றஉறுப்பினர்களுக்குவசதிகளைவழங்குதல்
 • பணியாட் தொகுதியைநியமித்தல்
 • அலுவலகஉபகரணங்களைவழங்குதல்
 • தீர்வைவரியற்றவாகனஅனுமதிப் பத்திரங்களைவழங்குதல்
 • கூட்டுக் காப்புறுதிமுறையைசெயற்படுத்தல்
 • பிரத்தியேகபணியாட் தொகுதிக்குபயிற்சியளித்தல்

 

   பதவிநிலைஉத்தியோகத்தர்கள் பற்றியவிபரங்கள்   

Additional Secretary

 திருமதிசந்திராமியனவல
 மேலதிகசெயலாளர்இ
 பாராளுமன்றமறுசீரமைப்புப் பிரிவூ
 தொ.பேசி -011-2786946
 பெக்ஸ்-011-2786947
 Hமேயில - அனிய@ளடவநெவ.டம

Assistant Secretary

 திருமதிஎச்.ஏ.ஹேமாபெரேரா
 சிரே~;ட உதவிச் செயலாளர்
 பாராளுமன்றமறுசீரமைப்புப் பிரிவூ
 தொ.பேசி -011-2786974
 பெக்ஸ்-011-2786900
 Hமேயில- அனிய@ளடவநெவ.டம

Director

 திரு. ஆர்.ஏ.டீ.குணசேக்கர
 பணிப்பாளர்இ
 பாராளுமன்றமறுசீரமைப்புப் பிரிவூ
 தொ.பேசி -011-2786953
 பெக்ஸ் -011-2786953
 Hமேயில- அனிய@ளடவநெவ.டம

Chief Accountant

 திருமதி ஏ.ஜீ.அனுலாவிஜேரத்ன
 பிரதமகணக்காளர்
 பாராளுமன்றமறுசீரமைப்புப் பிரிவூ
 தொ.பேசி -011-2786950
 பெக்ஸ் -011-2786948
 Hமேயில- அனிய@ளடவநெவ.டம

Accountant

 திருமதி ஆர். எச். சீ.பீ.கே.ரணமுக்க
 கணக்காளர
 பாராளுமன்றமறுசீரமைப்புப் பிரிவூ
 தொ.பேசி -011-2786951
 பெக்ஸ் -011-2786948
 Hமேயில- அனிய@ளடவநெவ.டம

{jathumbnailoff}