ஊடகப் பிரிவு

ஊடகப் பிரிவு

பிரதான நோக்கங்கள்

1. தேசிய நிகழ்ச்சித் திட்டங்கள் மற்றும் அமைச்சின் கீழ் இயங்கும் நிறுவனங்களின் அலுவல்கள் தொடர்பாக பிரச்சார நடவடிக்கைகள் மேற்கொள்ளல் மற்றும் பொது மக்களை அறிவூட்டுதல்

2. ஊடகவியலாளர்களின் தொழில் தன்மையினை உயர்த்துவதற்காக வேண்டி வசதிகளை வழங்குதல்

பிரதான அலுவல்கள்

1. ஊடகவியலாளர்களுக்காக வேண்டி புலமைப் பரிசில் நிகழ்சிகளை செயற்படுத்தல்

2. ஊடகவியலாளர்களுக்கு ஊடக உபகரணங்களை கொள்வனவு செய்வதற்காக வேண்டி கடன் வசதிகளை வழங்கும் திட்டங்களை செயற்படுத்தல்

3. வெவ்வேறான அமைச்சுக்கள் அரச நிறுவனங்கள் மற்றும் சமய அமைப்புக்கள் மூலம் ஒழுங்குசெய்யப் படுகின்ற திட்டங்கள் தொடர்பாக ஊடக கலந்துரையாடல்கள் மற்றும் பிரச்சார நடவடிக்கைகளை நடாத்துதல்

4. ஊடகவியலாளர்களுக்கான பயிற்ச்சி செயலமர்வுகளை ஒழுங்கு செய்தல்

5. அச்சு மற்றும் இலத்திரனியல் ஊடகங்களுக்கு ஊடக அறிவித்தல்களை வழங்குதல்

6. தேசிய அமைச்சுகள் மற்றும் இணைந்ததான நிறுவனங்களினூடாக செயட்படுகின்ற விசேட திட்டங்கள் தொடர்பாக செய்தி கலந்துரையாடல்களை ஒழுங்கு செய்தல் மற்றும் பிரசார திட்டங்களை செயற்படுத்தல்

7. அமைச்சின் இணையத்தளத்தினை மும்மொழிகளிலும் மேம்படுத்தி செயற்படுத்தி வருதல்

8. பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்களின் பிரசார திட்டங்களை செயற்படுத்தல்

9. அச்சு ஊடகங்களில் நாளாந்தம் பிரசுரிக்கின்ற முக்கியமான செய்திகள் உள்ளடங்கிய ஆய்வு அறிக்கையினை அமைத்தல்

10. பொருளாதாரம்இ அரசியல்இ சமூக மற்றும் நடப்பு விவரங்கள் தொடர்பாக முக்கியமான செய்தி அறிக்கைகள் பத்திரிகைகளிலிருந்து தெரிவு செய்து பாதுகாத்தல்

11. ஊடகவியலாளர்களுக்காக வேண்டி சிநேகபூர்வ ஒன்றுகூடல்களை ஒழுங்கு செய்தல்

விசேட நிகழ்வுகள்

1. ஊடகவியலாளர்களின் தொழில் தன்மையினை உயர்த்தும் நோக்கில் செயற்படுத்தப் பட்டுள்ள புலமைப் பரிசில் திட்டம்

2. ஊடகவியலாளர்களின் தொழிலை இலகுபடுத்தும் நோக்கில் செயற்படுத்தப் பட்டுள்ள நிதி உதவி வழங்கும் திட்டம்

3. சிறந்த ஊடகத் துறைக்கான வெகுசன ஊடகவியல் பயிற்சி செயலமர்வுகள்

    மாதிரிப் படிவங்கள்/சட்டங்கள் /ஒழுங்குவிதிகள்   

 நிதிப் பிரமாணங்கள்
        உ-ம் நி.பி. 630
                நிருவாகப் பிரமாணங்கள்
                சட்டங்கள்

       உ-ம் இலங்கை ரூபாவஹினிக் கூட்டுத்தாபனச் சட்டம்
               இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் சட்டம்
              அரச அச்சகக் கூட்டுத்தாபனச் சட்டம்
              ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனச் சட்டம்

 சுற்றுநிருபங்கள்

      உ-ம் அரச நிருவாகச் சுற்றரிக்கை
              முகாமைத்துவச் சுற்றரிக்கை
              உள்ளகச் சுற்றரிக்கை
             திரைசேரி சுற்றரிக்கை

 வேறு வழிகாட்டல்கள்

      உ-ம் நல்லாட்சி
             அரச டென்னடர் விதிமுறைகள் மற்றும் விலைமனுக்கள்


   பிரதான பதவிகள் (பதவி தொலைபேசி இலக்கங்கள்)    
 

 media

  திருவாளர்.  கே.பி. ஜயந்த
        பெயர் : திரு. கே.பி. ஜயந்த
        தொலைபேசி இலக்கம்: 011-2513 469
        பெக்ஸ்: 011-2513 469
        கையடக்கத் தொ.பே.இ : 0773 996 320
        ஈ-மேல் : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it. 

 

{jathumbnailoff}