உள்ளக கணக்கீட்டுப் பிரிவு

பிரதான நோக்கங்களும் பரமார்த்தங்களும்

 • அமைச்சின் செயற்பணியினை பூர்த்தி செய்து கொள்வதற்காக வேண்டி உள்ளக நிதியியல் கட்டுப்பாடு மற்றும் நிருவாக நடவடிக்கைகளுக்கு பங்களிப்புச் செய்வதினூடாக பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் சிறந்த முன்னேற்த்தினை நோக்கினை அண்மித்துக் கொள்வதற்காக முகாமைத்துவத்திற்கு உதவி செய்தல்.
 • அமைச்சிற்கு பொறுப்பளிக்கப்பட்டுள்ள பணியினை திறன் மிக்கதாய் வெற்றி கொள்வதற்காக வேண்டி பிரதான கணக்கீட்டு அதிகாரிக்கு வழங்கப்பட்டுள்ள பொறுப்புக்கள் மற்றும் அலுவல்கள் சரியானவாறு மேற்கொள்வதற்கு இயலுமான வகையில் பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்ததான நிறுவனங்களின் நிதியியல் நடவடிக்கைகள், நிருவாக நடவடிக்கைகள் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் தொடர்பான முன்னேற்றங்கள், நிருவாக முறைமையில் நிலவுகின்ற பிரமாணங்கள் மற்றும் முறைகள் தொடர்பாக தொடர்ச்சியான கண்காணிப்பொன்றினை நடாத்துவதன் மூலம் விசாரணை செய்தல், அறிவுரைகள் வழங்கள் மற்றும் நடப்பு நிலைமை தொடர்பாகவும் பிரதான கணக்காய்வாளரிடம் அறிக்கைப் படுத்தல்.

பிரதான அலுவல்கள்

முகாமைத்துவ நடவடிக்கைகளுக்கு உதவியாகவும், எதிர்காலத்தில் ஏற்படக் கூடிய தேவையற்ற நிதியில் நட்டங்கள் மற்றும் அவமானங்கள் ஏற்படுவதினை தவிர்த்தல்.

ஏனைய அலுவல்கள்

 • தவறுகள் மற்றும் மோசடிகளை தவிர்ப்பதற்காக வேண்டி செயற்படுகின்ற நிருவாக முறைகளில் பிரமாணங்கள் மற்றும் வெற்றிகளை ஆராய்ந்து பார்த்தல்
 • நிலவுகின்ற கணக்கீட்டு முறைமையினூடாக சரியான நிதியியல் வெளியீடுகளை ஒழுங்கு செய்வதற்காக வேண்டி தகவல்கள் வழங்கப்படுகின்றனவா என ஆராய்ந்து பார்த்தல்
 • பொறுப்பளிக்கப்பட்டுள்ள பொறுப்புக்களை மேற்கொள்கின்ற போது ஆளணி முன்னேற்றுகைகளின் பண்புகளை கௌரவித்தல்
 • சொத்துக்களின் பாதுகாப்புத் தன்மை தொடர்பாக ஆராய்ந்து பார்த்தல்
 • அரச நிருவாக விதிமுறை மற்றும் அரச நிதிப் பிரமாணங்கள், அரச நிருவாக மற்றும் திரைசேறி சுற்று நிருபங்கள் மற்றும் ஏனைய அரச அறிவு ரைகள், கட்டளைகளை பின்பற்றுதல் தொடர்பாக ஆராய்ந்து பார்த்தல்
 • அர்த்தமில்லாத வீண் விரயம் மற்றும் தேவையற்ற செலவுகளை கட்டுப்படுத்துவதற்கும், வெளிப்படுத்துவதற்காக இணைத்துக் கொண்டுள்ள நிருவாக முறைமைகளின் வெற்றிகளை ஆராய்ந்து பார்த்தல்
 • தேவையான சந்தர்ப்பங்களில் விசேட விசாரணைகளை நிகழ்த்துதல்
 • கணக்காய்வு மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டங்கள் நடாத்துதுல் மற்றும் தீர்மானங்கள் தொடர்பில் பின்னணி அறிக்கை வழங்கல்
 • கணக்காய்வாளரின் விசாரனை மற்றும் அறிக்கை தொடர்பாக பதில்கள் மற்றும் வழிமுறைகள் தொடர்பாக பின்னணி அறிக்கை வழங்கல்
 • வருடாந்த கணக்காய்வு திட்டங்களுக்கு இணங்கும் வன்னம் மேற்சொன்ன விடயங்களை மேற்கொள்ளல்.


விசேட நிகழ்ச்சிகள் /திட்டங்கள் /செயலமர்வு கள்

 • கணக்காய்வுக் கூட்டங்கள் மற்றும் முகாமைத்துவக் குழுக் கூட்டங்கள் நடாத்துதல்
 • எதிர்பாராத பரிசோதனைகள் நடாத்துதுல்
 • பிரதேச ஒலிபரப்பு மத்திய நிலையம் மற்றும் மாகாண ஒலிபரப்பு மத்திய நிலையங்கள் அவதானிப்பு
 • அமைச்சுடன் இணைந்ததான நிறுவனங்களின் செயல் முன்னேற்றுகையை மீள் பரிசீலனை செய்தல்

மாதிரிப் படிவங்கள்/சட்டங்கள் /ஒழுங்குவிதிகள்

நிதிப் பிரமாணங்கள்
        உ-ம் நி.பி. 630
நிருவாகப் பிரமாணங்கள்
 சட்டங்கள்

        உ-ம் இலங்கை ரூபாவஹினிக் கூட்டுத்தாபனச் சட்டம்
                இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் சட்டம்
               அரச அச்சகக் கூட்டுத்தாபனச் சட்டம்
               ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனச் சட்டம்

 சுற்றுநிருபங்கள்

       உ-ம் அரச நிருவாகச் சுற்றரிக்கை
               முகாமைத்துவச் சுற்றரிக்கை
               உள்ளகச் சுற்றரிக்கை
              திரைசேரி சுற்றரிக்கை

 வேறு வழிகாட்டல்கள்

        உ-ம் நல்லாட்சி
              அரச டென்னடர் விதிமுறைகள் மற்றும் விலைமனுக்கள்

 

   பிரதான பதவிகள் (பதவி தொலைபேசி இலக்கங்கள்)   

audit

  திரு.எஸ்.ஜீ. வன்னிஆரச்சி 
         பதவி : கணக்காளர் (உள்ளக கணக்காய்வு)
         தொலைபேசி இலக்கம் : 0112-513497
         பெக்ஸ் இலக்கம் : 0112-513497
         
ஈ-மேல் :

சமீபத்திய செய்தி