அபிவிருத்தி மற்றும் திட்டமிடல்

 

நோக்கம்

 

இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடக நிறுவனங்களின் ஒருங்கிணைப்பு மற்றும் ஊடகவியலாளர்களின் தொழில் ரீதியான நிலைப்பாட்டினை உயர்த்தும் நடவடிக்கைகள்இ வெகுசன ஊடகத் துறையை புதிய தொழில்நுட்பத்துடன்  மேம்படுத்தலுக்காக வேண்டி வசதிகளை வழங்குதல்இ தொலைக்காட்சி மற்றும் சினிமாத் தொழிலின் முன்னேற்றத்திற்காக வேண்டி அடிப்படை வசதிகளை அபிவிருத்தி செய்தல்இ மக்களுக்கு தகவல்களை வழங்கும் வாயில்களை விரிவடையச் செய்தல்.

 

அலுவல்கள்

  • ஊடகத் துறைக்குச் சொந்தமான கொள்கைள் மற்றும் திட்டங்களை வகுத்தல்.
  • ஊடகத் துறையின் அடிப்படை வசதிகளை விருத்தி செய்தல்.
  • ஊடகவியலாளர்களின் நலன்புரி மற்றும் தொழில்தன்மையை கட்டியெழுப்புதல்.
  • அமைச்சு மற்றும் அமைச்சுடன் இணைந்ததான நிறுவனங்களின் முன்னேற்றங்களை மீளாய்வூ செய்தல்.
  • தேசிய ரீதியாக செயற்படுத்துகின்ற நிகழ்ச்சிகளுக்காக வேண்டி ஊடக பங்களிப்பினை வழங்குதல்.
  • தொலைக்காட்சி அலைவரிசைகள் மற்றும் வானொலி ஒலிபரப்புச் சேவைகளுக்காக வேண்டி அனுமதிப் பத்திரங்களை வழங்குதல்
  • வெகுசன ஊடகவியலாளர்களின் சேவைத் தரம் தொழில்தன்மை விருத்தி செய்வதற்காக வேண்டி நலன்புரிச் சேவை
  • வெகுசன ஊடகத்தின் அபிவிருத்திக்குத் தேவையான ஒழுங்கு விதிகளை அறிமுகப்படுத்தல்
  • அமைச்சில் வருடாந்த செயல்முன்னேற்ற அறிக்கை பாராளுமன்றத்திற்கு முன்வைத்தல
  • அமைச்சின் வருடாந்த செயற்பாட்டுத் திட்டத்தினை அமைத்தல

 

2016ஆம் ஆண்டில் இலக்கு வைத்துள்ள நிகழ்ச்சிகள் மற்றும் திட்டங்கள்

1. தகவல் அறியூம் சட்டத்தினை செயற்படுத்தல்

   • தகவல் அறியூம் சட்ட வரைபினை செயற்படுத்தும் நடவடிக்கை
   • தகவல் அறியூம் ஆணைக் குழுவினை நிறுவூதல்
   • தகவல் அறியூம் சட்டம் தொடர்பாக அரச அதிகாரிகளின் மற்றும் பொது மக்களை அறிவூ+ட்டும் நிகழ்ச்சிகளை நடாத்துதல்
   • தகவல் அதிகாரிகளை நியமித்தல் மற்றும் பயிற்சியளித்தல்

2. தேசிய வெகுசன ஊடக விருது விழாவினை நடாத்துதல்

3. ஊடகவியலாளர்களுக்காக வேண்டி 'மாத்ய புரவர (ஊடக நகரம்) வீடமைப்புத் திட்ட முறைமையை" செயற்படுத்தல்

4. ஊடவியலாளர்களுக்காக வேண்டி சலுகை அடிப்படையில் மோட்டார் சைக்கிள்களை வழங்குதல்

5. தொலைக்காட்சி ஒளிபரப்பிற்கு எண்முறை தொழில்நுட்பத்தினை அறிமுகப்படுத்தல்

6. 'பண்டித் அமரதேவ சங்கீத ஆசிரமத்தினை" நிர்மாணித்தல்

7. ஜனாதிபதி செயலகத்தினால் மேற்கொள்ளப்படுகின்ற தேசிய நிகழ்ச்சிகளை அமைச்சினூடாக செயற்படுத்தல்.
    • போசனை நிகழ்ச்சிகள்

    • டெங்கு ஒழிபு நிகழ்ச்சிகள்

    • 'போதையற்ற நாடு" போதைவஸ்து நிவாரண நிகழ்ச்சிகள்

    • சிறுநீரக நோய் நிவாரண நிகழ்ச்சிகள்

    • அரச மொழிகள் கொள்கைள் செயற்படுத்தும் வழிமுறைகளுக்காக வேண்டி ஐந்து வருட திட்ட நிகழ்ச்சிகள்

    • 'பிள்ளைகளைப் பாதுகாப்போம்" தேசிய நிகழ்ச்சித் திட்டம் 2016-2018

    • பெண்களுக்கு எதிரான அனைத்து விதத்திலுமான வேறுபாடுகளையூம் தவிர்த்தல்இ பெண் ஆண் சமமானவர்கள் என்ற நிலைப்பாட்டினை சான்றுப்        படுத்தல் மற்றும் பெண்களுக்கான வதைகளை தடுத்தல் நிகழ்;ச்சிகள்

பிரதான பதவிகள் (பதவிஇ தொலைபேசி இலக்கம்)

Thilaka.jpg  திருமதி. ஜே.எம். திலக்கா ஜயசுந்தர
 பதவி: மேலதிகச் செயலாளர் (அபிவிருத்தி மற்றும்   திட்டமிடல்)
 தொலைபேசி இலக்கம் : 011-2513 943
 பெக்ஸ் : 0112-512343
 ஈ-மேல்This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
 Director development.jpg

 திருவாளர். ஜே.டப்ளியூ.எஸ். கித்சிரி
 மேலதிகச் செயலாளர்
 தொலைபேசி இலக்கம் : 011-2513 470
 பெக்ஸ் : 011-2513 470
 ஈ-மேல்This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

 

 செல்வி டப்ளியூ.ஏ.பி. வெல்லப்புலி
 பதவி: மேலதிகச் செயலாளர்
 தொலைபேசி இலக்கம் : 0112-513470
 பெக்ஸ் : 0112-514351
 ஈ-மேல்This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

PLANINND

 திருமதி. எம்.சீ.எஸ். தேவசுரேந்திர
 பதவி: மேலதிகச் செயலாளர்திட்டமிடல் 
 தொலைபேசி இலக்கம்: 011-2513 466
 பெக்ஸ்: 011-2513 466
 ஈ-மேல் :  This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

   செல்வி. ரி.ஏ.எஸ்.எஸ். கருணாரத்ன
 பதவி: உதவிச் செயலாளர் (அபிவிருத்தி)
 தொலைபேசி இலக்கம்: 011-2513 451
 பெக்ஸ்: 011-2513 462
 ஈ-மேல் : This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
 

 பதவி: உதவிச் செயலாளர் (அபிவிருத்தி)
 தொலைபேசி இலக்கம் : 011-2513 451
 பெக்ஸ் : 011-2513 462
 ஈ-மேல் : 0112513481

 
{jathumbnailoff}