நிருவாகப் பிரிவு

   பிரதான நோக்கங்கள்   

பாராளுமன்ற மறுசீரமைப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் பணிகளை நிவர்த்திச் செய்வதினை நோக்காய்க் கொண்டு உள்ளக நிருவாக செயற்பாடுகளுக்கு பங்களிப்புச் செய்வதினூடாக சிறந்த முன்னேற்ற மீளாய்வொன்றினை அடைந்து கொள்வதற்காக வேண்டி அமைச்சின் உயர் முகாமைத்துவத்திற்கு பங்களிப்புச் செய்தல். 

   பிரதான அலுவல்கள்   

 உள்ளக மற்றும் வெளியக நபர்களை திருப்பத்திப் படுத்தியவாறு பயன்மிகு அரச சேவையொன்றினை உருவாக்குவதற்காக வேண்டி உயர் முகாமைத்துவத்திற்கு பங்களிப்புச் செய்தல்.

 

  ஏனைய அலுவல்கள்    

 • அமைச்சில் உள்ளக ஆளணிச் சபை மற்றும் இணைந்த சேவைகள் அதிகாரிகளின் தனிப்பட்ட கோப்புக்களை பராமரித்தல்இ அமைச்சுடன் இணைந்த நிறுவனங்களுக்கு சேவை மாற்றம் பெற்று வருகின்ற இலங்கை நிருவாக சேவை அதிகாரிகளின் தனிப்பட்ட கோப்புக்கள் பராமரித்தல்இ ஆளணிக் குழுக்களை இணைத்துக் கொள்ளல்இ கடன் வசதிகள் வழங்குதல்இ அக்ரஹார காப்பீடு வழங்குதல் மற்றும் விடுமுறை ஆவணங்களை பராமரித்தல்.
 • அமைச்சுடன் இணைந்ததான நிறுவனங்களின் பணிப்பாளர் சபையினை நியமித்தல்
 • அமைச்சிற்கும் அதனுடன் இணைந்ததான நிறுவனங்களினதும் வழக்குகளுக்காக வேண்டித் தேவையான சட்டவியல் வழிமுறைகளை மேற்கொள்ளல்
 • நிதிப் பிரமாணம் 630 இன் பிரகாரம் அரச அச்சகக் குழுவினை செயற்படுத்தல்
 • அமைச்சரவை அறிக்கைகளை முன்வைத்தல்
 • பாராளுமன்ற வினாக்களுக்காக வேண்டி பதில்கள் வழங்குதல் மற்றும் அமைச்சின் ஆலோசனைக் குழு கூட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளல்
 • அமைச்சுடன் இணைந்ததான நிறுவனங்களில் நிருவாக நடவடிக்கைகள் மற்றும் முகாமைத்துவ அலுவல்களுக்காக வேண்டி வழிகாட்டுதல்
 • கணக்கீட்டுக் குழு மற்றும் முகாமைத்துவக் குழுக்களை செயற்படுத்தல்
 • ஒழுக்காற்று பரிசீலனை மற்றும் ஆரம்ப பரிசீலனைகளை நடாத்துதல்
 • பயிற்சி மற்றும் அபிவிருத்தி நிகழ்ச்சிகள் ஒழுங்கமைப்பு செய்தல் மற்றும் செயற்படுத்தல்
 • உற்பத்தித் திறன் மற்றும் தர விருத்தி நிகழ்ச்சிகளை முகாமைத்துவப் படுத்தல்
 • ஆளணிச் சபையின் அனுதாபரீதியிலான தேவைகள் தொடர்பாக செயற்படுதல்
 • அமைச்சின் நிலையான சொத்துக்கள் பரமாரிப்பு மற்றும் புதுப்பித்தல்
 • அமைச்சின் பராமரிப்பு, மின்சாரம், நீர், தொலைபேசி பட்டியல், போக்குவரத்து மற்றும் சேமிப்பு நடவடிக்கைகளை நிரைவேற்றல்
 • அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்ததான நிறுவனங்களில் தேசிய மற்றும் வெளிநாட்டு சுற்றுலாக்கள்இ புலமைப் பரிசில்கள் மற்றும் பயிற்சி நிகழ்வு கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளல்
 • மனித உரிமைகள் ஆணைக்குழுவின் நடவடிக்கைகள்
 • பொதுமக்கள் மனுக்கள் செயற்குழுவின் நடவடிக்கைகள்
 • அமைச்சு மற்றும் அதனுடன் இணைந்ததான நிறுவனங்களின் வெளிநாட்டு விடுமுறை விண்ணப்பப் பத்திரங்கள் தொடர்பாக நடவடிக்கை மேற்கொள்ளல்
 • அமைச்சுடன் இணைந்ததான அனைத்து நிறுவனங்களினதும் நடவடிக்கைகளை கண்காணித்தல்

 

   விசேட நிகழ்ச்சிகள் /திட்டங்கள் /செயலமர்வுகள்   

 • முகாமைத்துவக் குழு கூட்டம் நடாத்துதல்

 

   மாதிரிப் படிவங்கள்/சட்டங்கள் /ஒழுங்குவிதிகள்     

நிதிப் பிரமாணங்கள்
    உ-ம் நி.பி. 630

நிருவாகப் பிரமாணங்கள்

சட்டங்கள்
     உ-ம் இலங்கை ரூபாவஹினிக் கூட்டுத்தாபனச் சட்டம்
     இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் சட்டம்
    அரச அச்சகக் கூட்டுத்தாபனச் சட்டம்
    ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனச் சட்டம்

சுற்றுநிருபங்கள்
      உ-ம் அரச நிருவாகச் சுற்றரிக்கை
              முகாமைத்துவச் சுற்றரிக்கை
              
உள்ளகச் சுற்றரிக்கை
              திரைசேரி சுற்றரிக்கை

வேறு வழிகாட்டல்கள்
     உ-ம் நல்லாட்சி
             அரச டென்னடர் விதிமுறைகள் மற்றும் விலைமனுக்கள்

 

   பிரதான பதவிகள் (பதவி தொலைபேசி இலக்கங்கள்)   

images (1).jpg

திருமதி. 
        பதவி : மேலதிகச் செயலாளர் (நிருவாகம்)
        தொலைபேசி இலக்கம் : 0112-513398 
        பெக்ஸ் இலக்கம் : 0112-512346
        ஈ-மேல்

 

திரு. எம்.பி. பண்டார
       பதவி : சிரேஷ்ட உதவிச் செயலாளர் (நிருவாகம்)
       தொலைபேசி இலக்கம் : 0112-514631
       பெக்ஸ் இலக்கம் : 0112-513462
       ஈ-மேல்

 


      பதவி : 
      தொலைபேசி இலக்கம் : 0112-512524
      பெக்ஸ் இலக்கம் : 0112-513470
      
ஈ-மேல் :

admin04

திருமதி. ஏ.ஏ.பீ.கே. அமரசிங்க
        பதவி : மொழிபெயர்ப்பாளர்
        தொலைபேசி இலக்கம் : 0112-14631
        பெக்ஸ் இலக்கம் : 0112-13462
        ஈ-மேல் :

 

சமீபத்திய செய்தி