கணக்குப் பிரிவு

   பிரதான நோக்கங்கள்   

விணைத்திறன் மிக்க நிதியில் முகாமைத்துவமொன்றினூடாக உச்ச பயன்பாடொன்றினை சான்றுப் படுத்தி அமைச்சின் குறிக்கோல் மற்றும் நோக்கினை அடைந்து கொள்வதற்குத் தேவையான உச்ச பங்களிப்பினை வழங்குதல்

 

   பிரதான அலுவல்கள்   

வருடாந்த வரவு செலவு  ஒதுக்கீட்டினை இணைத்துக் கொண்டு பயனுள்ள நிதியில் நிருவாகமொன்றினையூம் சொத்துக்கள் முகாமைத்துவத்தினையூம் செயற்படுத்துதல்

 

   ஏனைய அலுவல்கள்    

  • வருடாந்த வரவு செலவு முன்கணிப்பினூடாக விணைத்திறன் மிக்க வரவு செலவு நிருவாகம்
  • அமைச்சின் ஆளணியின் தனிபர் சம்பளங்களை தயாரித்தல், கொடுப்பனவு செய்தல் மற்றும் ஏனைய அனைத்து கொடுப்பனவுகளையூம் மேற்கொள்ளல் மற்றும் வருமானங்களை ஒன்றிணைத்தல்
  • அரச கொள்வனவு வழிகாட்டல்களுக்கு இணங்க பொருட்கள், வேளைகள் மற்றும் சேவைகள் கொள்வனவு செய்தல்
  • தொகைக் கட்டுப்பாடு மற்றும் களஞ்சியப்படுத்தல்
  • அமைச்சுடன் இணைந்ததான நிறுவனங்களின் பௌதீக மற்றும் நிதியியல் முன்னேற்றங்களின் பகுப்பாய்வினூடாக அந்த நிறுவனம் விணைத்திறன் மற்றும் பயன்மிக்க நிதியியல் முறைமையினை நோக்கி செயற்படுத்தல்
  • பாராளுமன்ற அரச கணக்கீட்டுக் குழு/ பொதுத் தொழில் முயற்சி தொடர்பான செயற்குழு மற்றும் அமைச்சுடன் இணைந்ததான நிறுவனங்களுடன் உள்ளக இணைப்பாளராகச் செயற்படல்
  • மேற்சொன்ன செயற்குழுக்களுள் தீர்வு பகுப்பாய்வு களுக்கும், செயற்படுத்துவதற்கும் வழிகாட்டுவதுடன் அந்த நிறுவனங்களில் வினைத்திறன் மிக்க நிதியில் முகாமைத்துவத்திற்கு பங்களிப்புச் செய்தல்
  • வருடாந்த கணக்குகளை அமைத்தலும் முன்வைத்தலும் 

   மாதிரிப் படிவங்கள்/சட்டங்கள் /ஒழுங்குவிதிகள்   

நிதிப் பிரமாணங்கள்

       உ-ம்நி.பி. 630

நிருவாகப் பிரமாணங்கள்

சட்டங்கள்

        உ-ம் இலங்கை ரூபாவஹினிக் கூட்டுத்தாபனச் சட்டம்

                இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனச் சட்டம்
                அரச அச்சகக் கூட்டுத்தாபனச் சட்டம்
                ஐக்கிய பத்திரிகைகள் நிறுவனச் சட்டம்

சுற்றுநிருபங்கள்
       உ-ம் அரச நிருவாகச் சுற்றரிக்கை

               முகாமைத்துவச் சுற்றரிக்கை
               உள்ளகச் சுற்றரிக்கை
               திரைசேரி சுற்றரிக்கை

வேறு வழிகாட்டல்கள்

          உ-ம் நல்லாட்சி

               அரச டென்னடர் விதிமுறைகள் மற்றும் விலைமனுக்கள்

 

  பிரதான பதவிகள் (பதவி தொலைபேசி இலக்கங்கள்)  


   unknown.jpg

AACC 2

 திருவாளர். என்.எம்.டி. நவரத்ன
         திரு.பி.ஏ. திலகரத்ன
         பதவி : பிரதான கணக்காளர்
        தொலைபேசி இலக்கம் : 0112-513464
       பெக்ஸ் இலக்கம் : 0112-513437
        ஈ-மேல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.
 

 

செல்வி. பீ.ஆர். ரணசிங்க
         பதவி : கணக்காளர்
        தொலைபேசி இலக்கம் : 0112-513442
         பெக்ஸ் இலக்கம் : 0112-513442
        ஈ-மேல்: This email address is being protected from spambots. You need JavaScript enabled to view it.

{jathumbnailoff}