இலங்கை/பவுண்டேஷன் நிறுவனத்தின் புதிய அம்சங்கள் சேர்க்கப்பட்ட உத்தியோகபூர்வ இணையதளம் மற்றும் செய்தி இதழ் நேற்று (01) வெகுஜன ஊடகம் பிரதி அமைச்சர் கலாநிதி கௌஷல்யா ஆரியரத்தின அவர்களின் தலைமையில் இலங்கை /பவுண்டேஷன் நிறுவனத்தில் இடம்பெற்றது. இந்த நிகழ்வில் இலங்கை /பவுண்டேஷன் நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் திருமதி. சீதா பண்டார, பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர்.